Mobile

இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் க்ளோவர் ஸ்மார்ட்போன்!!

ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது மிட் ரேன்ஜ் மாடலை ஒன்பிளஸ் நார்டு என்ற பெயரில் வெளியிட்டு உள்ளது. ஒன்பிளஸ் க்ளோவர் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் க்ளோவர் 6.52 இன்ச் 1560×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன் அளவினைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

மேலும் இது அட்ரினோ 610 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது, மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் க்ளோவர் ஸ்மார்ட்போன்!!

மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் டூயல் சிம் ஸ்லாட் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார், 16 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டதாகவும் மேலும் பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி கொண்டுள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

Related posts

நாளை மறுநாள் வெளியாகவுள்ள போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது எல்.ஜி. ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

12000 ரூபாய் ஆஃபரை அறிவித்த சாம்சங் எஸ் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil