Gadgets

இந்தியாவில் வெளியாகியுள்ள ஒன்பிளஸ் பட்ஸ் Z லிமிடெட் எடிஷன்!!

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் பட்ஸ் இசட்-இன் லிமிடெட் எடிஷன் என்ற சாதனைத்தை வெளியிட்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் பட்ஸ் இசட் லிமிடெட் எடிஷன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் பட்ஸ் Z லிமிடெட் எடிஷன் ஆனது 40 எம்ஏஹெச் பேட்டரி வசதியைக் கொண்டதாகவும் உள்ளது.

ஒன்பிளஸ் பட்ஸ் Z லிமிடெட் எடிஷன் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத் 5 கொண்டு உள்ளது.

இந்தியாவில் வெளியாகியுள்ள ஒன்பிளஸ் பட்ஸ் Z லிமிடெட் எடிஷன்!!

மேலும் இந்த சாதனம் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை ஐபி55 தர ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை பாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டுள்ளது.

மேலும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு ஆடியோ பிளேபேக் வழங்குவதாக உள்ளது.

ஒன்பிளஸ் பட்ஸ் Z லிமிடெட் எடிஷன் டூ-டோன் பர்ப்பிள் மற்றும் மிண்ட் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

இதன் விலையும் பயனர்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இருப்பதால் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

சியோமி அறிமுகம் செய்துள்ள டிரான்ஸ்பேரன்ட் எடிஷன் டிவி!!

TechNews Tamil

வெறும் 1,00,000 ரூபாயில் மின்சாரம் இல்லாமல் இயங்கும் வெண்டிலேட்டர்!

TechNews Tamil

முன்பதிவினைத் துவக்கிய சாம்சங் கேலக்ஸி பட்ஸ் பிளஸ்!!

TechNews Tamil