Mobile

நாளை இந்தியாவில் வெளியாகவுள்ள ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 9 ஆர் என்ற ஸ்மார்ட்போனை நாளை இந்தியாவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டிஸ்பிளே: ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன் QHD+டிஸ்பிளே வசதி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

பிராசஸர் வசதி: ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 690 5ஜி பிராசஸர் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

நாளை இந்தியாவில் வெளியாகவுள்ள ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன்!

இயங்குதளம்: ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.

சிப்செட் வசதி: ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

மெமரி அளவு: ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் வசதி மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாகவும் மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

கேமரா அமைப்பு: ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50எம்பி Sony IMX766 வைடு ஆங்கிள் லென்ஸ், 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 32எம்பி செல்பீ கேமரா ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

Related posts

ஜனவரி 25 ஆம் தேதி நோக்கியா கூறவுள்ள நற்செய்தி!!

TechNews Tamil

இன்னும் 2 நாளில் அறிமுகமாக உள்ள மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

கொரியாவில் களம் இறங்கியது LG நிறுவனத்தின் Q31 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil