Mobile

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன்!!

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் ஆகவுள்ளது. இந்த ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் அளவிலான புல் எச்டி உடன் 1,080×2,400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும், மேலும் Fluid AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 850 SoC மற்றும் அட்ரினோ 650 ஜி.பீ.யூ சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன்!!

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 11 மூலம் இயங்குவதாக உள்ளது.

மேலும் இந்த ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 முதன்மை சென்சார் (எஃப் / 1.7 லென்ஸ்), 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 481 சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் (எஃப் / 2.2 லென்ஸ்), 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார், 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5 ஜி, 4 ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, க்ளோனாஸ் மற்றும் சார்ஜ் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4,500 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

Related posts

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் அறிமுகமாகவுள்ள ரெட்மி கே30 ப்ரோ!!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் Realme X2 Pro!

TechNews Tamil

இந்தியாவில் களம் இறங்கியது மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil