Mobile

ஸ்விட்சர்லாந்தில் வெளியானது ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன்!!

ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்விட்சர்லாந்தில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் ஆனது 6.55 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 402 ppi 20:9 புளூயிட் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் 2.84GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரையில் அட்ரினோ 650 GPU, 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி, 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் வெளியானது ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன்!!

மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 11 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது, மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி 116° அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் யுஎஸ்பி டைப் சி, டால்பி அட்மோஸ், 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1,  யுஎஸ்பி டைப் சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், இது 65 வாட் வார்ப் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி சி12 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது ஹூவாய் மேட் 40 ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil

சாம்சங் கேலக்ஸி M30, கேலக்ஸி M20 அசத்தலான அதிரடி தள்ளுபடி

TechNews Tamil