Mobile

மீண்டும் விற்பனைக்கு வந்த OnePlus 7T Pro McLaren Edition!

OnePlus 7T Pro McLaren Edition இந்தியாவில் கடந்தமாதம் Amazon மூலம் விற்பனைக்கு வந்தது. தற்போது OnePlus 7T Pro McLaren Edition தற்போது அதன் இரண்டாவது விற்பனையினை மீண்டும் இன்று முதல் துவக்கியுள்ளது. 

1. OnePlus 7T Pro McLaren Edition இன் விலை – ரூ. 58,999

மீண்டும் விற்பனைக்கு வந்த OnePlus 7T Pro McLaren Edition!

    இந்த ஸ்மார்ட்போன் OxygenOS 10.0.1 உடன் Android 10 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. மேலும் இது fingerprint recognition animation போன்ற மிகச் சிறப்பான அளவிலான அம்சங்களைக் கொண்டுள்ளது.

மேலும் இது 6.67 அதாவது 1440 x 3120 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும், மேலும் இது AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, இது 3D Corning Gorilla Glass protection யைக் கொண்டுள்ளது.

இது Qualcomm Snapdragon 855+ SoC இயங்குதளம் கொண்டதாக உள்ளது. மேலும் இது 3x optical zoom உடன் 8 மெகாபிக்சல் telephoto கேமரா போன்றவற்றையும், 16 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இது in-display fingerprint சென்சாரைக் கொண்டுள்ளது.

இது 4,085mAh பேட்டரி கொண்டதாக உள்ளது. 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, NFC, மற்றும் USB Type-C port போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

Related posts

நிறுத்தப்பட உள்ள விவோ எஸ்1 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது எல்ஜி கியூ 61 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஜூலை 24 ஆம் தேதி மலேசியாவில் அறிமுகமாகிறது ரியல்மி 6 ஐ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil