ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் அக்டோபர் 10 ஆம் தேதி லண்டனில் அறிமுகமாகவுள்ளது.
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் உடன் ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகமாக உள்ளது.
லண்டனில் அறிமுகமாகும் அன்று இந்தியாவில் அறிமுகமாகும் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 7டி போன்றே அம்சங்களைக் கொண்டதாக இருக்கும்.
மேலும் இது அக்டோபர் 15 முதல் அமேசான் வழியாக வாங்க கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 7டி ப்ரோ பாப்-அப் செல்பி கேமரா, கர்வுடு நாட்ச்லெஸ் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
மேலும் இது ஸ்னாப்டிராகன் 855+ சிப்செட் மூலம் இயங்கும் தன்மையானது. மேலும் இதிலும் Warp Charge 30T பாஸ்ட் சார்ஜிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.