Gadgets

ஒன்பிளஸ்: ஒரே நாளில் அறிமுகமான 2 ஸ்மார்ட் டி.வி.க்கள்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டி.வி. இந்தியாவில் இன்று அறிமுகமானது. அதுவும் ஒற்றையாக இல்லாமல் இரட்டை டிவிக்களாக அறிமுகமானது.

  1. ஒன்பிளஸ் டி.வி. 55 கியூ1 மற்றும்
  2. ஒன்பிளஸ் டி.வி. 55 கியூ1 ப்ரோ

ஒன்பிளஸ் டி.வி. 55 கியூ1 மாடல் விலை ரூ. 69,900 ஆகும், மேலும் ஒன்பிளஸ் டி.வி. 55 கியூ1 ப்ரோ விலை ரூ. 99,900 ஆகும். இந்த 2 டிவிக்களின் விற்பனை செப்டம்பர் 28 ஆம் தேதி துவங்குகிறது.

ஒன்பிளஸ்: ஒரே நாளில் அறிமுகமான 2 ஸ்மார்ட் டி.வி.க்கள்

55-இன்ச் 4K QLED பேனல்கள், 50 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், போன்றவையும் இதில் உள்ளது, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

மேலும் இந்த டிவியில் ஆக்சிஜன்பிளே, யூடியூப், பிரைம் வீடியோ, இரோஸ் நௌ, ஹங்காமா, ஜியோ சினிமா, ஜீ5 போன்ற அனைத்து சேவைகளும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது ஒன் பிளஸ்.

மேலும் இந்த டிவியானது 55-இன்ச் 3840×2160 4K QLED பேனல், மற்றும் 120% NTSC கலர் கமுட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது காமா கலர் மேஜிக் பிக்சர் பிராசஸர் கொண்டு இயங்கும் தன்மையானது.

இதில் 50 வாட் W 2.1 சேனல் ஸ்பீக்கர்,   வைபை 802.11 ac, ப்ளூடூத் 5 போன்ற வசதிகளும் உள்ளது.

Related posts

செப்டம்பர் 9ல் அறிமுகமாகிறது Mi Charge Turbo!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 2 லேப்டாப்!

TechNews Tamil

வு டெலிவிஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 55 இன்ச் அளவு ஸ்மார்ட் டிவி!!

TechNews Tamil