இந்தியாவில் (ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 10 வரை) மற்றும் சியோமி நிறுவனம் அதன் Independence Day Sale-ஐ Mi.com வழியாக நடத்துகிறது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி
நோட் 7எஸ்
மீது ரூ.1000/- தள்ளுபடி
கிடைக்கும்.அதாவது இதன் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ஆனது ரூ.9,999/-க்கும் மற்றும் இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ஆனது ரூ.11,999/-க்கும் வாங்க கிடைக்கும்.
இந்த சிறப்பு விற்பனையின்
போது, ரெட்மி
நோட் 7 ப்ரோ
ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடல் ஆனது ரூ.12,999/-க்கும், 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடல் ஆனது ரூ.13,999/-க்கும் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடல் ஆனது ரூ.15,999/-க்கும் வாங்க கிடைக்கும்.

இந்த சிறப்பு விற்பனை காலத்தில், ரெட்மி 7 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி மாடல் ஆனது ரூ.7,499/-க்கும், இதன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி மாடல் ஆனது ரூ.8,499/-க்கும் வாங்க கிடைக்கும்.
ரெட்மி Y3 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் அந்த ரூ.8,999/-க்கும், இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஆனது ரூ.10.999/-க்கும் (எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பை சேர்த்து) வாங்க
கிடைக்கும்.
ரெட்மி Y2 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஆனது ரூ.10.999/-க்கு பதிலாக ரூ.7,999/-க்கு வாங்க கிடைக்கும். இதேபோல், ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஆனது ரூ.13,999/-க்கு பதிலாக ரூ.12,999/-க்கு வாங்க கிடைக்கும்.
சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஆனது ரூ.8,999/-க்கு வாங்க கிடைக்கும்.