சியோமி நிறுவனம் சியோமி No.1 Mi Fan Sale என்ற ஒரு சேலினை அறிமுகப்படுத்தி, அதன்மூலம், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி போன்றவைகளுக்கு வழங்கியுள்ளது.

- சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.12,499
- சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.15,499
- ரெட்மி கே20 ப்ரோ 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.24,999
- ரெட்மி கே20 ப்ரோ 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.27,999
- ரெட்மி கே20 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.19,999
- ரெட்மி கே20 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.22,999
- ரெட்மி 7ஏ 2ஜிபி ரேம் மெமரி வகையின் விலை- ரூ.4,999
- ரெட்மி 7எஸ் 3ஜிபி ரேம் மெமரி வகையின் விலை- ரூ.8,999
- ரெட்மி 7எஸ் 4ஜிபி ரேம் மெமரி வகையின் விலை- ரூ.9,999
இதற்கான சலுகைக் காலம் டிசம்பர் 19 ஆம் தேதி முதல் டிசம்பர் 25 ஆம் தேதி வரை ஆகும்.