Apps

ஏர்டெலில் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கான சலுகை!!

தற்போது, ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் நன்றி விளம்பரத்தின் கீழ் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுவந்த நிலையில், இப்போது ரூ . 399 பேக் மூலம் ரீசார்ஜ் செய்ய விரும்பும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

84 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 33GB டேட்டாவுடன் 399 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகபடுத்தியுள்ளது ஏர்டெல். நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், ஒரு நாளைக்கு 100 SMS என்ற சலுகையை ஏற்கனவே வழங்கி வந்தது ஏர்டெல் நிறுவனம். தற்போது, ரூ. 399 பேக் மூலம் ரீசார்ஜ் செய்ய விரும்பும், ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. 

ஏர்டெலில் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கான சலுகை!!

தற்போது இந்த ப்ளானில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 33GB டேட்டா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த கூடுதல் டேட்டா சலுகை ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் மாறுபடும் என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது.

இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் “ஏர்டெல் நன்றி ஆப்”  மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

வாட்ஸ் ஆப் பே சேவைக்கு இந்தியாவில் அனுமதி!!

TechNews Tamil

ட்விட்டரில் ட்விட்டுகளை இனி ஷெட்யூல் செய்யலாம்!!

TechNews Tamil

2021ம் ஆண்டு ஜூலை வரை தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி வழங்கிய பேஸ்புக் நிறுவனம்!!

TechNews Tamil