பிளிப்கார்ட் தற்போது மீண்டும் மொபைல் போனான்ஸா விற்பனையினைத் துவக்கியுள்ளது, அந்த விற்பனையில் Samsung Galaxy A50, Redmi K20, Redmi K20 Pro, Poco F1, Realme 5 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது.
1. Samsung Galaxy A50 ஆரம்ப விலை -ரூ. 14.999
2. Samsung Galaxy A504 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வகையின் விலை- ரூ. 18,490
3. Samsung Galaxy S9 ஸ்மார்ட்போனுக்கு 2000 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ. 27,999 க்கு விற்பனை செய்கிறது..
4. Samsung Galaxy S9+ ஸ்மார்ட்போனுக்கு 14991 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ. 34,999 க்கு விற்பனை செய்கிறது..

Realme 5 க்கு 1000 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ. 8,999-க்கு விற்பனை செய்கிறது. Redmi K20 ஸ்மார்ட்போனுக்கு 2000 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ. 19,999 க்கு விற்பனை செய்கிறது.
Redmi K20 Pro ஸ்மார்ட்போனுக்கு 2000 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ. 27,999 க்கு விற்பனை செய்கிறது. Realme 3 Pro ஸ்மார்ட்போனுக்கு 3000 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ. 9,999 க்கு விற்பனை செய்கிறது.
Moto E6s ஸ்மார்ட்போனுக்கு 1000 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ. 6,999 க்கு விற்பனை செய்கிறது.