Mobile

மார்ச் 12 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன்!

நுபியா நிறுவனம் தனது நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போனை மார்ச் 12 ஆம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன் 6.65 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மார்ச் 12 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன்!

இந்த நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

 மெமரி அமைப்பினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, மற்றும் இன்னும் 2 கேமராவினைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார், பேஸ்அன்லாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இந்த நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது யுஎஸ்பி டைப்-சி போர்ட் நுபியா ரெட் மேஜிக் 5ஜி யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அசரவைக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F23 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு துவங்கியாச்சு…

TechNews Tamil

சூப்பரான அம்சங்களுடன் ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil