Mobile

கேமிங் பிரியர்களுக்காக வரவுள்ள நுபியா ரெட் மேஜிக் 3S.!!

நுபியா நிறுவனம் கேமிங்க் பிரியர்களுக்காக ஜூன் மாதம் ஒரு ரெட் மேஜிக் 3 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. அதன் மேம்பட்ட பதிப்பாக விரைவில் ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது.

இந்த ரெட்மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் ஸ்நாப்ட்ராகன் 855, AMOLED திரை, போன்றவற்றினைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன்கள் 2 வகைகளாக உள்ளது.

  1. ரெட் மேஜிக் 3எஸ் 8GB RAM + 128GB
  2. ரெட் மேஜிக் 3எஸ் 12GB RAM + 256GB
கேமிங் பிரியர்களுக்காக வரவுள்ள நுபியா ரெட் மேஜிக் 3S.!!

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் குறித்த வகைகள் விரைவில் வெளியாயாகும் என்று தெரிகிறது.

இது 6.65 இன்ச் full HD மற்றும் AMOLED திரையினைக் கொண்டுள்ளது. இது 1080×2340 பிக்சல்களைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 855+ ப்ரோசசரைக் கொண்டுள்ளது.

கேமரா:

48 எம்.பி. சோனி சென்சாரை கொண்டுள்ளது. இதன்மூலம் 15 ஃபிரேம்ஸ் பெர் செகண்ட் என்ற வீதத்தில் 8கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

Related posts

சாம்சங் கேலக்ஸி நோட் 10-ன் இந்திய விலை வெளியானது!

TechNews Tamil

போகோ ஸ்மார்ட்போனுக்கு 2 ஆயிரம் முதல் 8 ஆயிரம்வரை தள்ளுபடி!

TechNews Tamil

விரைவில் வெளியாகவுள்ள விவோ எக்ஸ்60டி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil