இந்த ஆண்ட்ராய்டு டிவி டிசம்பர் 10 முதல் நோக்கியா இயங்குதளத்தில் இன்றுமுதல் விற்பனைக்கு வர உள்ளது.
- நோக்கியா ஸ்மார்ட் டிவியின் விலை – ரூ. 41,999
இந்த ஸ்மார்ட் டிவியில் ப்ரீஎக்ஸ் குவாட் கோர் செயலி பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது சிப்செட் 2.25 ஜிபி ரேம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

மேலும் இது Android OS கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது மேலும் இது Google உதவி ஆதரவினைக் கொண்டுள்ளதாக உள்ளது. மேலும் இது நெட்ஃபிக்ஸ் மற்றும் யூடியூப் போன்ற பயன்பாடுகளையும் கொண்டதாக உள்ளது.
இந்த டிவியானது 55 இன்ச் உடன் 4 கே யுஎச்.டி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது நுண்ணறிவு தொழில்நுட்பம், டால்பி ஆடியோ போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது, டி.டி.எஸ் ட்ரூசரவுண்ட் ஒலி மற்றும் டால்பி விஷன் தொழில்நுட்பம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இந்த நோக்கியா ஸ்மார்ட் டிவி, 4K UHD தெளிவுத்திறனுடன் 55 அங்குல பெரிய பேனலினைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்டிவியின் அம்சங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.