நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையானது தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1,791
வரை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது, மற்றொரு
ஸ்மார்ட்போனான நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1,491
வரை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
அதாவது நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம்
+ 16 ஜிபி மாடல் தற்போது ரூ.7,999
க்கு விற்பனையாகும், அதேபோல் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி மாடல் தற்போது ரூ.8,999 க்கு விற்பனையாகும்.

மற்றொரு சீரியஸான, நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம்
+ 32 ஜிபி மாடல் தற்போது ரூ.9,499
க்கு விற்பனையாகும்.
இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது
குறிப்பிடத்தக்கது.