Mobile

5G அம்சத்துடன் களமிறங்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் Feature Phone-கள் விற்பனை வழியாக இந்திய சந்தைக்குள் மீண்டும் காலடி எடுத்து வைத்த நோக்கியா நிறுவனமானது,

பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல் புதுமையான தொழில்நுட்பங்கள், வித்தியாசமான அம்சங்கள் மற்றும் ஹை-எண்ட் ஸ்மார்ட்போன்கள் மீதும் பணியாற்றியது. அதன் விளைவாக அறிமுகமான ஒரு ஸ்மார்ட்போன் தான் – Nokia 9 PureView. 


சமீபத்தில் இந்தியாவில் ரூ.49,999/- என்கிற விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் பிரதான சிறப்பம்சமாக அதன் Penta Rear கேமரா அமைப்பு (ஐந்து கேமராக்கள்) திகழ்கிறது.

5G அம்சத்துடன் களமிறங்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்!


கேமரா செயல்திறனில் – குறிப்பாக குறைந்த ஒளி மற்றும் வீடியோ பதிவில்- குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கொண்டிருக்குமென்று எதிர்பார்க்கலாம். 


Nokia 9.1 PureView ஆனது சமீபத்திய Trend ஆன Punch-Hole டிஸ்ப்ளேவை கொண்டிருக்குமென்று கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வண்ணம், சில லீக்ஸ் புகைப்படங்களும் முன்னர் வெளியாகியுள்ளன. இது Snapdragon 855 ப்ராசஸர் மற்றும் Android Q கொண்டு இயங்கும். நிச்சயமாக 5G ஆதரவை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் LTE-only version வெளியாகுமா என்பது பற்றிய விவரங்கள் ஏதுமில்லை. 

Related posts

ஆகஸ்ட் 27 இல் Mi A3 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை!!

TechNews Tamil

ஜப்பானில் அறிமுகமானது ஒப்போ ரெனோ 3ஏ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

பப்ஜி விளையாட மட்டுமே ரிலீஸான Vivo Z1 Pro ஸ்மார்ட்போன்!

TechNews Tamil