Gadgets

இந்தியாவில் அறிமுகமானது நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா பியூர்புக் எக்ஸ்14 லேப்டாப் மாடல்!!

இந்தியாவில் நோக்கியா நிறுவனம் அதன் முதல் லேப்டாப்பினை வெளியிட்டுள்ளது. இந்த நோக்கியா பியூர்புக் எக்ஸ்14 லேப்டாப் மாடல்  குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

நோக்கியா பியூர்புக் எக்ஸ்14 லேப்டாப் ஆனது 14 இன்ச் 1920×1080 பிக்சல் FHD எல்இடி பேக்லிட் IPS டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை இது டால்பி விஷன் வசதியினையும், மேலும் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ5-10210U பிராசஸர் வசதியினையும் கொண்டுள்ளது.

மேலும் இன்டெல் UHD கிராபிக்ஸ் 620 கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி DDR4 2666MHz ரேம், 512 ஜிபி NVMe எஸ்எஸ்டி மெமரி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது நோக்கியா நிறுவனத்தின்  நோக்கியா பியூர்புக் எக்ஸ்14 லேப்டாப் மாடல்!!

மேலும் ஹெச்டி ஐஆர் வெப்கேமரா மற்றும் பில்ட்-இன் டூயல் மைக்ரோபோன் கொண்டுள்ளது, மேலும் இது இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் விண்டோஸ் 10 ஹோம் எடிஷன் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைபை, ப்ளூடூத் 5.1 யுஎஸ்பி 3.1 x2 / யுஎஸ்பி 2.0 x 1 / யுஎஸ்பி டைப் சி 3.1 x1 கொண்டதாகவும் மேலும் HDMI x 1, RJ45 x 1, ஆடியோ அவுட் x 1, மைக் இன் x 1 கொண்டதாகவும்  டூயல் ஸ்பீக்கர்கள், ரியல்டெக் ஹெச்டி ஆடியோ, டால்பி அட்மோஸ் கொண்டதாகவும் உள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 46.7Wh பேட்டரி கொண்டதாகவும், மேலும் 65 வாட் சார்ஜிங் கொண்டதாகவும் உள்ளது. 

Related posts

இந்தியாவில் வெளியாகியுள்ள ஒன்பிளஸ் பட்ஸ் Z லிமிடெட் எடிஷன்!!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது சியோமியின் ரெட்மிபுக் 13, ரெட்மிபுக் 14, ரெட்மிபுக் 16 லேப்டாப்புகள்!!

TechNews Tamil

ஆசஸ் நிறுவனத்தின் ஆசஸ் ஜென்புக் 17 ஃபோல்ட் மாடல் வெளியீடு!

TechNews Tamil