Mobile

நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 6.4 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியீடு!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் நோக்கியா 6.4 ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நோக்கியா 6.4  5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

நோக்கியா 6.4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது.

மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா அல்லது 24 எம்பி சென்சார் மற்றும் 12 எம்பி அல்ட்ரா கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 16 எம்பி செல்பி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 6.4 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியீடு!!

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவு மூலம் இயங்குவதாகவும் உள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 3500 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், 4.25 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு கொண்டதாகவும் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இரட்டை 4ஜி வோல்ட்இ போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற்றுள்ள நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவில் வெளியானது சியோமி நிறுவனத்தின் சியோமி எம்ஐ 11 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவில் ஹூவாய் பி50 பாக்கெட் ஃபோல்டபிள் போன் வெளியீடு!

TechNews Tamil