Mobile

நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனம் நோக்கியா 2.4 என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் உடன் 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது மீடியாடெக் ஹீலியோ பி 22 பிரசாசசர் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 512 ஜிபி வரை எஸ்.டி கார்டு ஸ்டோரேஜ் உள்ளடக்க வசதியினைக் கொண்டுள்ளது.

நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் கேமரா கொண்டதாகவும் மேலும் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை ஃபேஸ் அன்லாக் கொண்டதாகவும் மற்றும் கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், ஜிபிஎஸ் + க்ளோனாஸ், என்எப்சி மற்றும் புளூடூத் கொண்டதாகவும் மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4500 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் உள்ளது.

Related posts

சவுதி அரேபியாவில் களம் இறங்கியது ஹானர் 10எக்ஸ் லைட் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

தென் கொரியாவில் களம் இறங்கியது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

OnePlus 7T இன் அதிரடியான சிறப்பம்சங்கள்!!

TechNews Tamil