Mobile

நோக்கியா நிறுவனத்தின் 4G போன்களான Nokia 215 மற்றும் 225 பியூச்சர் போன்கள் அறிமுகம்!!

நோக்கியா நிறுவனம் தற்போது நோக்கியா 215 மற்றும் நோக்கியா 225 என்ற 2 அடிப்படை பியூச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4G சேவையுடன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த நோக்கியா 215 மற்றும் நோக்கியா 225 பியூச்சர் போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

நோக்கியா 215 போன் சியான் கிரீன் மற்றும் பிளாக் கலர் போன்ற நிறங்களில் வெளியாகியுள்ளது.  மேலும் நோக்கியா 225 போன் கிளாசிக் ப்ளூ, மெட்டாலிக் சாண்ட் மற்றும் பிளாக் கலர் போன்ற நிறங்களில் வெளியாகியுள்ளது.

நோக்கியா நிறுவனத்தின் 4G போன்களான Nokia 215 மற்றும் 225  பியூச்சர் போன்கள் அறிமுகம்!!

நோக்கியா 215 மற்றும் நோக்கியா 225 போன்ற மொபைல்கள் 2.4′ இன்ச் உடன் 320 x 240 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் மேலும் QQVGA எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளதாகவும் உள்ளது.

மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 64MB ரேம், 128MB ஸ்டோரேஜ் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் பாலிகார்பனேட் பாடி வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் மியூசிக் பிளேயர் புளூடூத் 3.5 மிமீ ஆடியோ ஜாக் மைக்ரோ யுஎஸ்பி எல்இடி டார்ச்லைட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 1200 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் உள்ளது.

நோக்கியா 215 பியூச்சர் போன் 4ஜி மற்றும் 225 பியூச்சர் போன் 4ஜி ஆகி இரண்டு மாடல்களும் நோக்கியாவின் பிரபலமான கிளாசிக் கேமான “ஸ்னேக்” கேம் உடன் கூடிய பிற கேம்களுடன் வருகிறது.

Related posts

பட படவென விற்றுப்போன சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு!!

TechNews Tamil

iOS 13 மொபைலின் டேட்டா இணைப்புக் கோளாறு பிரச்சினைக்குத் தீர்வு சொன்ன ஆப்பிள்!!

TechNews Tamil

நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil