Mobile

நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன்!

எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்போது நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனை ஸ்விட்சர்லாந்தில் அறிமுகம் வெளியிட்டு உள்ளது. இந்த நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு அம்சத்தினைக் கொண்டுள்ளது. மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன்!

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது, மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ்,  2எம்பி செகன்டரி லென்ஸ், 5எம்பி சென்சார் போன்றவற்றினையும், மேலும் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி, ஐஆர் பிளாஸ்டர் மற்றும் 3.5 ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

சர்வதேச சந்தையில் களம் இறங்கிய அல்காடெல் 5 எக்ஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ!

TechNews Tamil

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil