Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் நோக்கியா ஜி300 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்போது நோக்கியா ஜி300 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

நோக்கியா ஜி300 ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 720×1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது.

நோக்கியா ஜி300 ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் நோக்கியா ஜி300 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

கேமரா என்று கொண்டால் 16எம்பி பிரைமரி சென்சார், 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது.

மெமரி அளவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் வி5, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் கொண்டுள்ளது.

நோக்கியா ஜி300 4470 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

Related posts

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற்றுள்ள நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விவோ நிறுவனத்தின் விவோ எஸ்9 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி சி12 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil