Mobile

இந்தியாவில் வெளியான நோக்கியா G20 ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா G20 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த நோக்கியா G20 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

நோக்கியா G20 ஸ்மார்ட்போன் ஆனது 6.52 இன்ச் 1600×720 பிக்சல் HD+ 20:9 வி-நாட்ச் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G35 பிராசஸர் வசதியினையும் IMG PowerVR GE8320 GPU கொண்டதாகவும் உள்ளது.

இந்தியாவில் வெளியான நோக்கியா G20 ஸ்மார்ட்போன்!

மெமரி அளவு என்று கொண்டால் 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி eMMC 5.1 மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

நோக்கியா G20 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

கேமரா என்று கொண்டால் 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, மற்றும்  8 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

ஆடியோ அளவாக 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ கொண்டுள்ளது. மேலும் இதில் இணைப்பு ஆதரவாக நோக்கியா G20 ஸ்மார்ட்போன் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 மற்றும்  யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

நோக்கியா G20 ஸ்மார்ட்போன் 5050 எம்ஏஹெச் பேட்டரி மற்றும்  10 வாட் சார்ஜிங் கொண்டுள்ளது.

Related posts

Oppo A9 2020 ஸ்மார்ட்போனுக்கு 1500 ரூபாய் தள்ளுபடி!!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் அறிமுகமான Vivo Y11!

TechNews Tamil

போக்கோ எஃப்2 பற்றி வெளியான தகவல் பொய்—மறுத்த போக்கோ பொது மேலாளர்!!

TechNews Tamil