Mobile

வெளியானது 5050 எம்ஏஎச் பேட்டரியுடன் நோக்கியா ஜி11 ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனம எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா ஜி11 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

நோக்கியா ஜி11 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்இடி டிஸ்பிளே வடிவமைப்பு, 90 ஹெர்ட்ஸ் 180ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 720×1,600 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

நோக்கியா ஜி11 ஸ்மார்ட்போன் Unisoc T606 SoC சிப்செட் வசதி கொண்டுள்ளது.

மேலும் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

வெளியானது 5050 எம்ஏஎச் பேட்டரியுடன் நோக்கியா ஜி11 ஸ்மார்ட்போன்!

மெமரி அளவாக நோக்கியா ஜி11 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

கேமரா அளவாக நோக்கியா ஜி11 ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

நோக்கியா ஜி11 ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவாக 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

நோக்கியா ஜி11 5050 எம்ஏஎச் பேட்டரியுடன் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

Related posts

அதிரடியாக அறிமுகமானது சாம்சங்க் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஜூலை 27 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ஹூவாய் மைமாங்க் 9 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

மீண்டும் விற்பனையில் Redmi 8!

TechNews Tamil