Mobile

சீனாவில் விரைவில் வெளியாகவுள்ள நோக்கியா சி3 ஸ்மார்ட்போன்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம்  நோக்கியா சி3 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 3040 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வழக்கமான பெசல்கள் மற்றும் பின்புறம் கைரேகை சென்சார் கொண்டதாக உள்ளது.

சீனாவில் விரைவில் வெளியாகவுள்ள நோக்கியா சி3 ஸ்மார்ட்போன்

மேலும் நோக்கியா ஸ்மார்ட்போன் 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன் அளவினைக் கொண்டுள்ளது, மேலும் இது ஒரு நாள் முழுக்க நீடிக்கும் பேட்டரி சக்தியினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை, 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் கைரேகை சென்சார் போன்றவற்றினை பாதுகாப்பு அம்சமாகக் கொண்டுள்ளது.

மேலும் இயங்குதளத்தைப் பொறுத்தவரையில், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டதாக உள்ளது.

நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் நார்டிக் புளூ மற்றும் கோல்டு சேண்ட் என்ற 2 நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Related posts

1000 ரூபாய் வரையிலான விலைக் குறைப்பினை அறிவித்த Asus போன்கள்!

TechNews Tamil

மலிவு விலையில் இன்ஃபினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil