எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 9.2 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நோக்கியா 9.2 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது. மேலும் இந்த நோக்கியா 9.2 ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 5.99 இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, இது 2560×1440 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது.
முன்புறத்தில் 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டுள்ளதாக உள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3320எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.
இது டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டதாக உள்ளது.