எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்போது நோக்கியா 8வி 5ஜி யூடபிள்யூ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த நோக்கியா 8வி 5ஜி யூடபிள்யூ ஸ்மார்ட்போன் விண்கல் க்ரே போன்ற வண்ணத்தில் வெளியாகியுள்ளது. இந்த நோக்கியா 8வி 5ஜி யூடபிள்யூ ஸ்மார்ட்போன் ஆனது 6.81 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டுள்ளது.
மேலும் இது ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 செயலி கொண்டதாகவும் மற்றும் அட்ரினோ 620 ஜிபியூ மாறுபாட்டினைக் கொண்டதாகவும் உள்ளது. மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு நோக்கியா 8வி 5ஜி யூடபிள்யூ 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு கொண்டதாகவும் உள்ளது.

நோக்கியா 8வி 5ஜி யூடபிள்யூ ஸ்மார்ட்போன் ஆனது கேமராவினைப் பொறுத்தவரை முன்பக்கத்தில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழ சென்சார், முன்பக்கத்தில் 24 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.
மேலும் இது நோக்கியா 8வி 5ஜி யூடபிள்யூ ஸ்மார்ட்போன் ஆனது 4500 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5.0, யூஎஸ்பி டைப்சி போர்ட் மற்றும் இரட்டை சிம் ஆதரவினைக் கொண்டுள்ளது.