Gadgets

ஐரோப்பியாவில் அறிமுகமாகவுள்ள நோக்கியா 75 இன்ச் ஸ்மார்ட் டிவி!!

எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்போது நோக்கியா 75 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவியினை ஐரோப்பியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த 75 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

நோக்கியா 75 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே மற்றும் 3840 × 2160 பிக்சல் தீர்மானத்தினை அடிப்படையாக கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியானது 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் Dolby Vision ஆதரவைக் கொண்டுள்ளது.

நோக்கியா ஸ்மார்ட் ஏஆர்எம் சிஏ55 குவாட்-கோர் பிராசஸர் உடன் மாலி 470எம்பி3 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது.

ஐரோப்பியாவில் அறிமுகமாகவுள்ள நோக்கியா 75 இன்ச் ஸ்மார்ட் டிவி!!

மேலும் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியை அடிப்படையாகக் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இந்த 75 இன்ச் நோக்கியா ஸ்மார்ட் எல்இடி டிவியானது ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை 802.11 அ / பி / ஜி / என் (2.4GHz), புளூடூத் 4.2, நான்கு எச்டிஎம்ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி 2.0 போர்ட்கள் மற்றும் ஈதர்நெட் போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவி நோக்கியா ஸ்ட்ரீமிங்க் பாக்ஸ் 8000 உடன் பேக்லிட் ரிமோட் கண்ட்ரோலினைக் கொண்டுள்ளது.

Related posts

பல செயல்பாடுகளைக் கண்காணிக்க உதவும் Huawei Watch GT 2!

TechNews Tamil

ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம்!!

TechNews Tamil

அறிமுகமானது நோக்கியா 55 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டி.வி!!

TechNews Tamil