Mobile

ரூ.3000 வரை விலைக்குறைப்பு செய்யப்பட்ட நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்!!

நோக்கியா நிறுவனம் அதன் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன்களுக்கு விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. 4ஜிபி ரேம் மெமரி கொண்ட நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் வகையின் விலை- ரூ.18,599

தற்போதைய விலை- ரூ.16,599 அமேசான், ரூ.15,699 ப்ளிப்கார்ட்

  • 6ஜிபி ரேம் மெமரி கொண்ட நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் வகையின் விலை-ரூ.19,599

 தற்போதைய விலை- ரூ.17,499 அமேசான், ரூ.16,695 ப்ளிப்கார்ட்

ரூ.3000 வரை விலைக்குறைப்பு செய்யப்பட்ட நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்!!

நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.18 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 660சிப்செட் வசதி கொண்டுள்ளது மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

 மேலும் இது 20எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. 3500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விரைவில் களம் இறங்கத் தயார் நிலையில் மோட்டோ ஜி 5G பிளஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

7000 எம்ஏஹெச் பேட்டரியோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம் 51

TechNews Tamil