Mobile

ஹெச்டிஎம்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள நோக்கியா 6300 4ஜி போன்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஹெச்டிஎம்எல் நிறுவனம் தற்போது நோக்கியா 6300 4ஜி அம்சத்துடன் வெளியாகியுள்ளது. இந்த நோக்கியா 6300 4ஜி போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

நோக்கியா 6300 4ஜி போன் சார்கோல், சியான் க்ரீன், வெள்ளை போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது. நோக்கியா 6300 4ஜி போன் ஆனது 2.4 இன்ச் க்யூவிஜிஏ ஐபிஏ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த போன் ஆனது 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 செயலி மூலம் இயங்குவதாக உள்ளது.

ஹெச்டிஎம்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள நோக்கியா 6300 4ஜி போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை 512 எம்பி ரேம், 4ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 32ஜிபி வரை மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 1500 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை மைக்ரோ யூஎஸ்பி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமாகிறது ஹூவாய் மேட் 30 மற்றும் ஹூவாய் மேட் 20 ப்ரோ!!

TechNews Tamil

ஆகஸ்ட் 26 ஆம் தேதி தைவானில் வெளியாகிறது ஆசஸ் ஜென்ஃபோன் 7!

TechNews Tamil

பட்ஜெட் விலையில் அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி A01 ஸ்மார்ட் போன்!

TechNews Tamil