Mobile

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் 4000 வரை விலைகுறைப்பு.!



நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பானது சில நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது, அதன்பின்னர் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கும் தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது முன்பு ரூ.15,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது, ஆஃபர் அறிவிக்கப்பட்டு ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது 6ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.2500-விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் 4000 வரை விலைகுறைப்பு.!

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது ,மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது.

3060எம்ஏஎச் பேட்டரி பின்பு வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் போன்றவை உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ரெட் ஹாட் ஆப்பிள் ஐபோன் 11 க்கான Black Friday விற்பனை!!

TechNews Tamil

இன்னும் 3 நாட்களில் அறிமுகமாகவுள்ள எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அதிரடியாக இன்று அறிமுகமானது Realme XT!!

TechNews Tamil