Mobile

ரூ.13,300 விலையில் அறிமுகமானது நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன்!

எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 5.2 ஸ்மார்ட்போனை மார்ச் 19 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.

1.   நோக்கியா 5.2 ஸ்மார்ட்போனின் விலை- ரூ.13,300

இந்த நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் வசதி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

ரூ.13,300 விலையில் அறிமுகமானது நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன்!

மேலும் இது முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இந்த நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு வசதியினைக் கொண்டதாக உள்ளது.

 மேலும் இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்பினைக் கொண்டதாக உள்ளது. மேலும் பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

Related posts

5G அம்சத்துடன் களமிறங்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறவுள்ள கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

உலக சந்தையில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி A41 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil