Mobile

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள நோக்கியா 4ஜி பீச்சர் போன்கள்!!

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி பீச்சர் போன்களை வோல்ட்இ வசதியுடன் வெளியிட்டுள்ளது.

இந்த நோக்கியா 215 மற்றும் 225 4ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம், இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2.4 இன்ச் 320×240 பிக்சல் QVGA LCD ஸ்கிரீன் அளவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது பீச்சர் ஒஎஸ் மற்றும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரையில் 1 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது.

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளநோக்கியா 4ஜி பீச்சர் போன்கள்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரையில் 64 எம்பி ரேம், 128 எம்பி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், வயர்லெஸ் எப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர் போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் நோக்கியா 225 4ஜி அளவினைப் பொறுத்தவரை விஜிஏ கேமரா வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி கொண்டதாகவும், மேலும் 1200 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

நோக்கியா 215 4ஜி டர்குயிஸ் மற்றும் பிளாக் நிறத்திலும்,  நோக்கியா 225 4ஜி மாடல் கிளாசிக் புளூ, பிளாக் மற்றும் மெட்டாலிக் கோல்டு நிறங்களிலும் வெளியாகியுள்ளது.

Related posts

மொபைல் அடிக்கடி ஹேங் ஆகிறதா? இனி இதை செய்யுங்கள்

TechNews Tamil

ஞாயிறு ஃப்ளாஷ் சேலில் ரெட்மீ K20, K20 ப்ரோ, 7A, ரியல்மீ X, 3i விற்பனை!!

TechNews Tamil

டிஜிட்டல் கேமிராவுடன் போட்டியிடும் ரெட்மி நோட் 8 Pro!

TechNews Tamil