Mobile

அமெரிக்காவில் அறிமுகமாகிய நோக்கியா 2720 வி பிளிப் போன் அறிமுகம்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனம் தற்போது நோக்கியா 2720 வி பிளிப் ஸ்மார்ட்போன் ஆனது தற்போது அமெரிக்காவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த நோக்கியா 2720 வி பிளிப் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

நோக்கியா 2720 வி பிளிப் ஸ்மார்ட்போன் 2.8 இன்ச் QVGA டிஸ்பிளே மற்றும் 240×320 பிக்சல்கள் உள்புறத்திலும், மேலும் 240 × 240 பிக்சல்கள் மற்றும் 1.3 இன்ச் டிஸ்பிளே வசதியை வெளிப்புறத்தில் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் அறிமுகமாகிய நோக்கியா 2720 வி பிளிப் போன் அறிமுகம்!

மேலும் இது 1.1ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் குவால்காம் 205 சிப்செட் உடன் அட்ரினோ 304 ஜிபியு வசதியுடன் KaiOS இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

நோக்கியா 2720 வி பிளிப் ஸ்மார்ட்போன் 512ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

மேலும் 1500 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. கேமரா என்று கொள்ளும்போது 2 எம்பி ரியர் கேமரா ஆதரவினைக் கொண்டுள்ளது

Related posts

டெக்னோ நிறுவனத்தின் டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ.36,990 விலையில் விற்பனைக்குக் கிடைத்துள்ள iQOO 3 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil