Mobile

இந்த மாத இறுதிக்குள் களமிறங்கும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்!!

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த மாத இறுதிக்குள் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது.

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் ஆனது 6.2 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 720 x 1520 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும், மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதாலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் களமிறங்கும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்!!

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12என்எம் பிராசஸர் உடன் பவர்(விஆர்) ஜிஇ-கிளாஸ்ஜிபியு வசதி கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி செகன்டரி கேமரா போன்றவற்றையும், முன்புறத்தில் 5எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.0 உள்ளிட்ட போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

விவோ Y17: இனி 14,990 ரூபாயில்!

TechNews Tamil

மலேசியாவில் களம் இறங்கிய மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

வெளியானது Nokia 7.2 இன் விலைப் பட்டியல்!!

TechNews Tamil