Mobile

மலிவு விலையில் அறிமுகமான நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன்!!

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனை நேற்று அறிமுகம் செய்தது.

  1. நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை- ரூ. 8,625

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது  2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர் கொண்டதாக உள்ளது.

மலிவு விலையில் அறிமுகமான  நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன்!!

சேமிப்பு அளவினைப் பொறுத்தவரை 2 ஜி.பி. ரேம் வசதி மற்றும் 32 ஜி.பி. உள்ளடக்க மெமரி கொண்டதாக உள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது முன்புறத்தில் 5 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இது டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி. போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

Related posts

சிறப்புமிக்க அம்சங்களுடன் சீனாவில் அறிமுகமாகியுள்ள நோக்கியா சி3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இனி ஓப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன் ரூ.23,990 மட்டுமே!!!

TechNews Tamil

விரைவில் களமிறங்கவுள்ள அசுஸ் ரோக் போன் 5 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil