Mobile

இந்தியாவில் களம் இறங்கியது ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்!!

இந்தியாவில் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் ஆனது அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் எல்சிடி டாட் டிராப் நாட்ச் ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் களம் இறங்கியது ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்!!

மேலும் இது ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு வசதியினைக் கொண்டதாகவும், மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 2 ஜிபி / 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது, மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, ஸ்பிலாஷ் ப்ரூஃப், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி போன்றவற்றினைக் கொண்டுள்ளது. 

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

Related posts

இந்தியாவில் அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ!

TechNews Tamil

ஒரு வருடம் கழித்து ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் கோரல் ஆரஞ்ச் வேரியண்ட் அறிமுகம்!!

TechNews Tamil

சிறப்பான அம்சங்களுடன் வெளியான விவோ Y51A ஸ்மார்ட்போன்!

TechNews Tamil