Mobile

இனி ஓப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன் ரூ.23,990 மட்டுமே!!!

ஒப்போ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய ஒப்போ ரெனோ 2எப்  ஸ்மார்ட்போனுக்கு  தள்ளுபடி ஆஃபரை வழங்கியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்கள் ஓப்போ மற்றும் அமேசான் வலைதளத்தில் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.

  1. ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன் விலை – ரூ.25,990 (பழைய விலை)
  2. ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன் விலை – ரூ.23,990 (தள்ளுபடி விலை)

ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன் 6.53-இன்ச் AMOLED முழு எச்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

இனி ஓப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன் ரூ.23,990 மட்டுமே!!!

மேலும் இது பிளஸ் டிஸ்பிளே காரினிங் கொரில்லா கிளாஸ் 5 மீடியாடெக் ஹீலியோ பி90பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 128 ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி  மெமரியினை கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, ரியர் கேமரா 48 மெகாபிக்சல் +8 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.  16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

Related posts

மார்ச் மாதம் அறிமுகமாகவுள்ள மோட்டோ ஜி8 பிளஸ்!

TechNews Tamil

இந்தியாவில் களம் இறங்கியது ஒப்போ ரெனோ 5 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மலிவு விலையில் அறிமுகமானது Moto G8 Play!

TechNews Tamil