Mobile

இரண்டாக மடிக்கக்கூடிய மோட்டோரோலா ரேசர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

மோட்டோரோலா ரேசர் 5 ஜி இரண்டாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது. மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா ரேசர் 5 ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.2 அங்குல பிளாஸ்டிக் எல்இடி பிரதான டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 2,142×876 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2.7 அங்குல எல்இடி இரண்டாம் நிலை டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் 600×800 பிக்சல் திரை தெளிவுத்திறன் கொண்டுள்ளது.

இரண்டாக மடிக்கக்கூடிய மோட்டோரோலா ரேசர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

மோட்டோரோலா ரேசர் 5 ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் அட்ரினோ 620 ஜி.பீ.யு வசதியினைக் கொண்டதாகவும், மேலும் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி கொண்டு இயங்குவதாக உள்ளது.

மேலும் மோட்டோரோலா ரேஸ்ர் 5 ஜி 256 ஜிபி உள்சேமிப்பு வசதியினைக் கொண்டதாகவும், கூடுதல் மெமரி நீட்டிப்பு வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் விரிவாக்க வசதி இல்லை.

கேமராவினைப் பொறுத்தவரை 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 20 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் மோட்டோரோலா ரேசர் 5 ஜி 2,800 எம்ஏஎச் பேட்டரியினைக் கொண்டுள்ளது, பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு விருப்பத்தினைப் பொறுத்தவரை 5 ஜி மற்றும் 4 ஜி ஆதரவு, வைஃபை 802.11 பி / ஜி / என் / ஏசி, என்எப்சி, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், க்ளோனாஸ், ப்ளூடூத் 5.0 மற்றும் சார்ஜ் செய்வதற்கான யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் களம் இறங்கியது ஒப்போ ரெனோ 5 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன் அறிமுகம்!

TechNews Tamil

ஐரோப்பாவில் அறிமுகமானது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிசன்!!

TechNews Tamil