Mobile

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!!

மோட்டோரோலா தனது மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்துள்ளது.

அதாவது இந்த ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. மேலும் மேம்பட்ட பாதுகாப்பு வசதியினைக் கொண்டதாக உள்ளது.

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!!

இந்த ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080×2520 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் இது 2.2ஜிகாஹெர்ட்ஸ் அக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9609 எஸ்ஒசி பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, இது ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மையானதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 5எம்பி இரண்டாவது பிரைமரி சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 25எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

Related posts

கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி!

TechNews Tamil

இங்கிலாந்தில் அறிமுகம் ஆகியுள்ள ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

வெளியீட்டிற்குத் தயார்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil