Mobile

மத்திய கிழக்கில் அறிமுகமானது மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ்!!

மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் மத்திய கிழக்கில் அறிமுகமாகியுள்ளது, இந்த மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 9 பை  இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது, மேலும்  6.3 இன்ச் முழு எச்டி உடன் 1,080×2,280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மத்திய கிழக்கில் அறிமுகமானது  மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ்!!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC கொண்டு இயங்குகிறது, மெமரி அளவினைப் பொறுத்தவரை இது 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டதாக உள்ளது. மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 128ஜிபி உள் சேமிப்பை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக நீட்டிக்கக் கூடியதாக உள்ளது.

கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா,  16 மெகாபிக்சல் அதிரடி கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா முன்புறத்தில் ,  25 மெகாபிக்சல் கேமராவை க் கொண்டுள்ளது.

மேலும் இது முன் பேனலில் உள்ள வாட்டர் டிராப்-நாட்ச் அம்சம் கொண்டுள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் 4ஜி எல்டிஇ, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் சார்ஜ் செய்வதற்கான யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட்!!

TechNews Tamil

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7!

TechNews Tamil

X24 LTE Modem உடன் இணைக்கப்பட்ட Sony Xperia 5 அறிமுகம்!

TechNews Tamil