Motorola One Power செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1. Motorola One Power ஸ்மார்ட்போனின் விலை – ரூ. 15,999.
Motorola One Power இப்போது ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டுடன் புதிய பிழை திருத்தங்கள் மற்றும் மேம்பட்ட system stability போன்றவற்றை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
இந்த அப்டேட்டைப் பெற, Motorola One Power ஸ்மார்ட்போனுக்குள் Settings க்குள் நுழைந்து System > Advanced > System updates என்பதை க்ளிக் செய்து, அந்த அப்டேட்டை பெறலாம்.

இந்த ஸ்மார்ட்போன் 6.2 இஞ்ச் full-HD உடன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது Snapdragon 636 SoC சிப்செட் கொண்டதாக உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை, பின்புறத்தில் 12 மெகாபிக்சல் செல்ஃபி சென்சாரை 4GB RAM உடன் இணைத்து கொண்டுள்ளது. பாதுகாப்பினைப் பொறுத்தவரை, rear-mounted fingerprint சென்சாரும் உள்ளது.
மேலும் இது 5,000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.