Mobile

பல அம்சங்களுடன் அறிமுகமான மோட்டோரோலா ஒன் ஆக்ஷன்!


மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனின் விலையானது ரூ.20,400/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 



இந்த ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் அளவிலான முழு எச்டி+ (1080×2520 பிக்சல்கள்) ஐபிஎஸ் சினிமாவிஷன் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது Octa-core Samsung Exynos 9609 SoC மற்றும் 4ஜிபி ரேம் உடனான Mali G72 MP3 GPU கொண்டு சக்தியூட்டப்படுகிறது. 

பல அம்சங்களுடன் அறிமுகமான மோட்டோரோலா ஒன் ஆக்ஷன்!

புதிய ட்ரிபிள் ரியர் கேமராவின் பின் பின்பக்கத்தில், f/1.8 லென்ஸ் உடனான ஒரு 12 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா + 2 மைக்ரான் பிக்சல் சைஸ் மற்றும் f/2.2 லென்ஸ் உடனான 117-degree அளவிலான Field of View கொண்ட ஆக்ஷன் கேமரா + f/ 2.2 லென்ஸ் உடனான ஒரு 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது.

முன்பக்கத்தை பொறுத்தவரை, 1.25 மைக்ரான் பிக்சல் சைஸ் மற்றும் f/ 2.0 லென்ஸ் உடனான ஒரு 12 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இது போர்ட்ரெய்ட் லைட்டிங், ஷாட் ஆப்டிமைசேஷன், ஆட்டோ ஸ்மைல் கேப்சர், குரூப் செல்பி, போர்ட்ரெய்ட் மோட் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. 


மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஆனது 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் அறிமுகமானது டெக்னோ பூவா ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

நோக்கியா நிறுவனத்தின் 4G போன்களான Nokia 215 மற்றும் 225 பியூச்சர் போன்கள் அறிமுகம்!!

TechNews Tamil

நாளை அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil