Mobile

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!!

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வெளியாகியுள்ளது. இந்த மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.6 இன்ச் OLED டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும் உள்ளது, மேலும் பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர் உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தினைக் கொண்டுள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!!

கேமராவினைப் பொறுத்தவரை 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி சென்சார், 8 மெகா பிக்சல் கொண்ட இரண்டாவது சென்சார் மற்றும் 2 மெகா பிக்சல் கொண்டதாகவும், முன்பக்கத்தில் 16 மெகா பிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டதாகவும் உள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை மோட்டோ ஜி 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் XT2 113-2 மற்றும் XT2 113-3 என்ற இரண்டு வேரியண்டுகளில் வெளியாகி உள்ளது.

Related posts

விலை குறைக்கப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்கள்!!

TechNews Tamil

அறிமுகமானது ஹூவாய் பி40 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

முதல் முறையாக விற்பனைக்கு வந்த Realme C3!

TechNews Tamil