Mobile

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா நியோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது,  மோட்டோரோலா நியோ XT2125 என்ற மாடல் நம்பர் கொண்டதாக உள்ளது.

இந்த மோட்டோரோலா நியோ ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080×2520 பிக்சல் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வசதியினைக் கொண்டுள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 64 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் பன்ச் ஹோல் 16 எம்பி சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை யுஎஸ்பி டைப் சி, வைபை, ப்ளூடூத் 5 மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வசதியினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!!

TechNews Tamil

சாம்சங் கேலக்ஸி எம்30எஸ்: செப்டம்பர் 18 ஆம் தேதி அறிமுகம்!!!

TechNews Tamil