Mobile

விரைவில் வெளியீட்டிற்குத் தயாராகிவரும் மோட்டோரோலா ஐபிஜா 5ஜி ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் அதன் மோட்டோரோலா ஐபிஜா 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த மோட்டோரோலா ஐபியா 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா ஐபிஜா 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 சீரிஸ் எஸ்ஓசி செயலி மூலம் இயங்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஜா க்யூ 1 ஸ்மார்ட்போன் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் 720×1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும், மேலும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே கொண்டதாகவும் இருக்கும்.

விரைவில் வெளியீட்டிற்குத் தயாராகிவரும் மோட்டோரோலா ஐபிஜா 5ஜி ஸ்மார்ட்போன்!

மேலும் இந்த ஐபிஜா க்யூ 1 ஸ்மார்ட்போன் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 ஆதரவினைக் கொண்டதாகவும், மேலும் கேமராவினைப் பொறுத்தவரை இது 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் கேமரா மற்றும் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமராவினைக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகின்றது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு வசதியினைக் கொண்டதாகவும், இருக்கும் என்று கூறப்படுகிறது.

Related posts

மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

ரெட்மி கே 30 யில் யாரும் எதிர்பார்க்காத அம்சம்!!

TechNews Tamil

நாளை அறிமுகமாகவுள்ள இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil