Mobile

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் AMOLED டிஸ்பிளே, 1,080×2,400 பிக்சல் தீர்மானம், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆதரவு கொண்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 879 சிப்செட் வசதி உடன் அட்ரினோ 650 ஜிபியு ஆதரவு கொண்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!

இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 11இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ 108எம்பி பிரைமரி சென்சார்,  8எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 16எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கொண்டுள்ளது.

மேலும் இந்த இணைப்பு ஆதரவாக 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

வெளியானது ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்!!!

TechNews Tamil

விரைவில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil

விரைவில் அறிமுகமானது விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil