மோட்டோ- லெனோவோ தினம் என்ற தினத்தை மோட்டோரோலோ நிறுவனமும் லெனோவோ நிறுவனமும் கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தில் 2 நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடியான ஆஃபர்களை வழங்கியுள்ளது. இது நவம்பர் 24 துவங்கி நாளை 26 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
1. மோட்டோரோலா மோட்டோ E6S ஸ்மார்ட்போனின் விலை – ரூ. 6,999
2. மோட்டோரோலோ ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனின் விலை –
ரூ. 6000 (3999 ரூபாய் தள்ளுபடி)

3. மோட்டோ ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனின் விலை – ரூ. 10,999.
4. மோட்டோ ஒன் விஷன் ஸ்மார்ட்போனின் விலை – ரூ.10,800 (தள்ளுபடி 4199 ரூபாய்)
5. மோட்டோ ஜி 8 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை – ரூ.10,800
6. லெனோவா கே 10 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை – ரூ. 8,999
7. லெனோவா கே 10 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் விலை – ரூ.10,999
8. லெனோவா இசட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை – ரூ. 29,999
வாடிக்கையாளர்கள் பலரும் இந்த அதிரடி விலைக் குறைப்பால் மகிழ்ந்து போய் உள்ளனர். இரண்டு ஸ்மார்ட்போன் நிறுவன்ங்கள் இணைந்து கொண்டாடிய இந்த விற்பனை விழாவானது நாளை இரவு 12 மணியுடன் முடியவுள்ளது.