Mobile

போட்டோகிராபி பிரியர்களுக்காக அறிமுகமாகவுள்ள புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் !!

மோட்டோ நிறுவனம் தெளிவாக படம் பிடிக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் வெளியாவதற்கு முன்னர் வெளியான டீசர் அனைவர் மத்தியிலும் சிறப்பான வரவேற்பினைப் பெற்றது.

இந்த ஸ்மார்ட்போனில் பல சிறப்புமிக்க அம்சங்கள் இருந்தாலும், இதில் உள்ள மேக்ரோ ஃபோட்டோகிராஃபி மற்றும் ஃபோகஸிங் பீச்சர் போட்டோகிராபி துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒன்றாக பேசப்பட்டு வருகிறது.

போட்டோகிராபி பிரியர்களுக்காக அறிமுகமாகவுள்ள புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் !!

கேமராவைப் பொறுத்தவரையில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார், மற்றும் 2 எம்.பி. மேக்ரோ சென்சார் போன்றவைகள் இதில் உள்ளது. செல்ஃபிக்காக 8 எம்.பி. சென்சாரும் உள்ளது.

இது பலவகையான கேமிராக்களை, தூக்கி சாப்பிட்டிவிடும் அளவு இருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் லாங்க் பேட்டரி லைஃப், ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் போன்றவையும் அடக்கம்.

இந்த ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் டிஸ்பிளே கொண்டது, மேலும் இது ஆக்டா கோர் ப்ரோசசர் கொண்டதாக உள்ளது.

4ஜிபி/6ஜிபி ரேம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் சேமிப்பு 64ஜிபி ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி செயற்திறன் 4000mAh ஆகும்.

Related posts

ரூ.17,990/-க்கு சாம்சங் 32-இஞ்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்!

TechNews Tamil

சாம்சங் எஸ் 10 ஸ்மார்ட்போனுக்கு விலைக்குறைப்பு!!

TechNews Tamil

மலிவான விலையில் ஹாத்வே பிராட்பேண்ட் பிளான்.!

TechNews Tamil